எத்தனை சோதனை வந்தாலும் அதிமுக தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் - ஓ.எஸ். மணியன்

எத்தனை சோதனை வந்தாலும் அதிமுக தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் - ஓ.எஸ். மணியன்
x
அதிமுகவிற்கு எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் என அமைச்சர் ஓஎஸ். மணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்