அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
x
மேகதாது விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க. தயாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , கேள்வி எழுப்பியுள்ளார். சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி, சென்னை ராயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்