மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்
x
நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பிரதமர் மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா நிறுத்துமாறு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மோடியை சந்தித்து, வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்