நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்
x
பிரிந்து இருப்பதை பயன்படுத்தி தி.மு.க கூட்டணி எளிதாக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துடன், அதிமுக
இணைந்தால் நல்லது என  தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின்  மனதில் உள்ள கருத்துக்களை தான், தாம் கூறுவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்