ராகுலை கிண்டலடித்த மோடி...

தனது கட்சி தலைவரின் பெயரையே ராகுல் காந்தியால் சரியாக சொல்ல முடியவில்லை என பிரதமர் மோடி விமர்சனம்.
ராகுலை கிண்டலடித்த மோடி...
x
ராஜஸ்தான் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது கட்சி தலைவரின் பெயரையே ராகுல் காந்தியால் சரியாக சொல்ல முடியவில்லை என விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்