வாக்குறுதியை நிறைவேற்றாதவர் கே.சி.ஆர் - ராகுல் காந்தி

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெயருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுவிளக்கம் அளித்துள்ளார்.
வாக்குறுதியை நிறைவேற்றாதவர் கே.சி.ஆர் - ராகுல் காந்தி
x
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் அருகே ஒள்ள கோடாடில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், இதனை தெரிவித்தார். கே.சி.ஆர். அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும், நலகொண்டாவில் 100 படுக்கை வசதியுடன் கொண்டு வருவதாக சொன்ன மருத்துவமனை பணிகள் இன்னும் தொடங்கப்படாததை சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில்,  ஆந்திர முதலமைச்சர் சந்திரபாவு நாயுடு உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்