ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்

ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
x
வேலூர் மாவட்டம், பொய்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து நடிகர் ரஜினி விவரம் அறியாதவர் அல்ல என்றும், அப்படி அவரை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். பெரியாரை அவமதிக்கும் விதமாக தமிழ்நாடு 
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கேள்வியை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  Next Story

மேலும் செய்திகள்