அ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி
அ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி
x
உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவினரை யாரும் அடக்கி ஆள முடியாது என்று கூறினார். அதிமுக தொண்டன் மீது கை வைத்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எச்சரித்தார்.Next Story

மேலும் செய்திகள்