தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டி - கெளதமன்

தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டி - கெளதமன்
தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டி - கெளதமன்
x
வரும் பொங்கல்பாண்டிகைக்கு பிறகு தங்களது கட்சியின் கொடி, பெயர், கோட்பாடு, கொள்கைகள் அறிவிக்கப்படும் என இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிட பேசிய அவர், மாநாடு நடைபெற இருக்கும் இடம், தேதி, எதிர்கால திட்டங்கள் குறித்தும் அப்போது அறிவிக்கப்படும் என்றார்.ரஜினி, கமலை திரைக்கலைஞர்களாக மதிக்கிறோம் என்றும், அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம் என்றும் அவர் கூறினார். தேர்தலில் ரஜினி போட்டி இட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் கெளதமன் தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்