"பாஜகவை பதற்றம் அடைய வைத்து விட்டது" - கனிமொழி கருத்து

ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு விவகாரம்
பாஜகவை பதற்றம் அடைய வைத்து விட்டது - கனிமொழி கருத்து
x
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வரும் பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், அக்கட்சியை பதற்றம் அடைய வைத்து விட்டதாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்