பொருளாதாரம் குற்றுயிரும், குலையுயிருமாக மாற்றப்பட்ட நினைவு நாள் இன்று - பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்திய பொருளாதாரம் குற்றுயிரும், குலையுயிருமாக மாற்றப்பட்ட நினைவு நாள் இன்று என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் குற்றுயிரும், குலையுயிருமாக மாற்றப்பட்ட நினைவு நாள் இன்று - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
உயர் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நாள், இந்திய பொருளாதாரம் குற்றுயிரும், குலையுயிருமாக மாற்றப்பட்ட நினைவு நாள் இன்று என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், சிறிய முதலீட்டில் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், இந்த துரோகத்தை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்