18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்
x
பசும்பொன்னில் அதிமுக பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக அமமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தங்க  தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்தே 18 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்றார். Next Story

மேலும் செய்திகள்