ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதன் எதிரொலி : நீக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு

நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்
ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதன் எதிரொலி : நீக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு
x
நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், தவறை உணர்ந்து ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில், 10 பேரும் அடிப்படை உறுப்பினர்களாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் என்பவர் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்