பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள், ஓன்று சேர்ந்து சகோதர்களாக செயல்படலாம் - பாண்டியராஜன்

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள், ஓன்று சேர்ந்து சகோதர்களாக செயல்படலாம் - பாண்டியராஜன்
பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள், ஓன்று சேர்ந்து சகோதர்களாக செயல்படலாம் - பாண்டியராஜன்
x
உலக அளவில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதையல் கிடைக்க கூடிய இடமாக தமிழகம் இருந்து வருகிறது என்று 
அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கபட உள்ளது என்று கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். Next Story

மேலும் செய்திகள்