தீர்ப்பு வர உள்ள நிலையில் எங்கும் போக வேண்டாம் என தினகரன் கூறினார் - வெற்றிவேல்

தீர்ப்பு வர உள்ள நிலையில் எங்கும் போக வேண்டாம் என தினகரன் கூறினார் - வெற்றிவேல்
தீர்ப்பு வர உள்ள நிலையில் எங்கும் போக வேண்டாம் என தினகரன் கூறினார் -  வெற்றிவேல்
x
குற்றாலத்தில் இருக்குமாறு, தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு டி.டிவி.தினகரன் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என்று
அவரது ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக, அனைவரும் குற்றாலம் சென்றுள்ளதாக விளக்கம் அளித்தார்.
Next Story

மேலும் செய்திகள்