எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் விதிமீறல்கள் - ராமதாஸ்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில், அதிமுக அரசு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் விதிமீறல்கள் - ராமதாஸ்
x
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில், அதிமுக அரசு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அதிமுகவினர் பதாகைகள் அமைத்ததாக குறிப்பிட்ட அவர், அதனை தடுக்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தவறியதால், அவர்கள் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்