"பன்னீர்செல்வம் முதல்வராக சசிகலா தான் காரணம்" - டி டி வி தினகரன்
பதிவு : செப்டம்பர் 26, 2018, 01:08 AM
"சசிகலா நினைத்திருந்தால் அவரே முதல்வராக ஆகி இருக்கலாம்" -டி டி வி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா நினைத்ததால்தான் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக ஆக முடிந்ததாக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நினைத்திருந்தால் அவரோ அல்லது தானோ முதல்வராக ஆகி இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.