முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்...

தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்...
x
* தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கட்சிக்குப் பொதுச் செயலாளரும் இல்லாமல், புதிய விதிகளை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி அமர்ந்து இருப்பவர்கள், 

* திமுக தலைவராக  ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட தன்னை , விமர்சிப்பது பொறாமையே தவிர, பொறுப்புள்ள பொருத்தமான பேச்சு அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

* உள்கட்சி ஜனநாயகம் பற்றி முதலமைச்சர் உரக்கப் பேசாமல் இருப்பது அவருக்கும்  நல்லது - நாட்டிற்கும் நல்லது என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்