"ஸ்டாலின் ஒருபோதும் தூங்க முடியாது" - ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்க மாட்டேன் என கூறும் மு.க. ஸ்டாலின், வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ஒருபோதும் தூங்க முடியாது - ஓ.பன்னீர் செல்வம்
x
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகஆட்சியை ஒருபோதும் அகற்ற முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜீஆர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்க மாட்டேன் என கூறும் மு.க. ஸ்டாலின், வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என்று விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்