ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது - டி. ராஜா

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்கமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது - டி. ராஜா
x
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்கமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்