காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடு - மு.க. ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 19, 2018, 07:48 PM
உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
* உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மின்துறை அமைச்சர் தங்கமணி நிர்வாகத்தில், மின்பகிர்மான கழகத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 

* பொய்யான - போலியான கணக்குகள் தயாரிக்கப்பட்டு உள்ளதாக ஆதாரங்களை வெளியிட்டு உள்ள மு.க. ஸ்டாலின், இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கு பொறுப்பேற்று மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பேட்ட" - 2வது போஸ்டர் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "பேட்ட" படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி உள்ளது.

598 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

840 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1551 views

பிற செய்திகள்

கருணாநிதி சிலையை பார்வையிட்டார் ஸ்டாலின்

இரண்டாவது முறையாக கருணாநிதி சிலையை பார்வையிட்டார் ஸ்டாலின்

23 views

சென்னையில் ரிய​ல் எஸ்டேட் துறை தொடர்பான பயிலரங்கம் - மத்திய அமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

ராணுவம் மற்றும் ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

36 views

அம்ருதா மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

ஜெயலலிதா தனது தாய் என உத்தரவிடக்கோரிய வழக்கு : பெங்களூரு அம்ரூதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

26 views

முதலமைச்சர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

417 views

"சங்கரின் மரணம் வருத்தம் அளிக்கிறது" - தமிழிசை

இந்திய குடிமைப் பணிகளில் சுமார் 900 பேரை அமரவைத்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கரனின் தற்கொலை வருத்தம் அளிப்பதாக தமிழக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

57 views

"புவி வெப்பநிலை உயர்வை தடுக்க வேண்டும்" - அன்புமணி

புவி வெப்பநிலை உயர்வை 1 புள்ளி 5 டிகிரி செல்சியசுக்குள் தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.