பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
135 viewsஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
579 viewsதிமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1105 viewsமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
635 viewsதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
16 viewsதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 viewsகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
35 viewsசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.
41 viewsதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
48 viewsதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
43 views