தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? - துரைமுருகன் கேள்வி
பதிவு : செப்டம்பர் 18, 2018, 09:32 PM
சென்னை - பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார்.
ஜனநாயக நாட்டில், யாரும் எவரிடமும் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதை டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புரிந்து கொள்ள வேண்டும் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  சென்னை - பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

கீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா? - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

311 views

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

திமுக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

679 views

அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை

அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை

80 views

பிற செய்திகள்

மாவட்ட செயலாளர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த தினகரன்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சாமராயபட்டியில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான சண்முகவேலு இல்லத்திற்கு, டி.டி.வி.தினகரன் வருகை தந்தார்.

70 views

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.

145 views

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது - அமைச்சர் கருப்பண்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

31 views

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

வேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது

28 views

ஸ்டெர்லைட் கொள்கை முடிவு: தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கோரிக்கைப்படி தாமிர உற்பத்திக்கு தடை என்ற கொள்கை முடிவு எடுத்தால் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வராது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

47 views

இந்தியர்கள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் - ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றார்.

278 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.