வைகோ-வாக வாழ்ந்து பார்த்துவிட்டு மீம்ஸ் போடுங்கள் - நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ், மீம்ஸ் போடுபவர்கள் வைகோவாக வாழ்ந்து பார்த்து விட்டு மீம்ஸ் போடுங்கள் என சவால் விடுத்தார்.
வைகோ-வாக வாழ்ந்து பார்த்துவிட்டு மீம்ஸ் போடுங்கள் - நடிகர் சத்யராஜ்
x
ஈரோடு மாவட்டம், மூலக்கரையில் மதிமுகவின் முப்பெரும் விழா மற்றும் மாநில மாநாடு சனிக்கிழமை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மீம்ஸ் போடுபவர்கள் வைகோவாக வாழ்ந்து பார்த்து விட்டு மீம்ஸ் போடுங்கள் என சவால் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்