லோக் அயுக்தா எங்கே ? - ராமதாஸ் கேள்வி

"லோக் அயுக்தாவை ஏற்படுத்த நடவடிக்கை இல்லை"
லோக் அயுக்தா எங்கே ? - ராமதாஸ் கேள்வி
x
ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், லோக்அயுக்தா சட்டத்தை நிறைவேற்றியதை தவிர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் என அறிக்கையில் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்