ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தற்காலிக நீக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தின் கரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜவஹர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தற்காலிக நீக்கம்
x
ரஜினி மக்கள் மன்றத்தின் கரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜவஹர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து, மன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகார் குறித்து ஜவஹர் அளித்த விளக்க கடிதத்தில் விபரம் எதுவும் இல்லை எனவும் எனவே 6 மாதத்துக்கு துணை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்