ஸ்டாலின், துரைமுருகனுக்கு ராமதாஸ் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஆகியோருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், துரைமுருகனுக்கு ராமதாஸ் வாழ்த்து
x
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஆகியோருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டடுள்ள அறிக்கையில், திமுகவுக்குள் இருவரின் பணிகளையும், உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் இருவரும் தங்கள் பதவிகளில் முத்திரை பதிக்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்