ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த திமுக தலைவர் ஸ்டாலின்

ட்விட்டர் சமூகவலைதளத்தில் தேசிய அளவில் ஸ்டாலின் பெயர் ட்ரெண்டாகி முதலிடத்தில் இருந்தது.
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த  திமுக தலைவர் ஸ்டாலின்
x
திமுகவின் தலைவராக ஸ்டாலின்,  அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் ட்விட்டர் சமூகவலைதளத்தில் தேசிய அளவில் ஸ்டாலின் பெயர் ட்ரெண்டாகி முதலிடத்தில் இருந்தது.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருவதால் அவரின் பெயர் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது 

Next Story

மேலும் செய்திகள்