"மக்களின் வரவேற்புடன் ஸ்டாலின் தலைவராகி உள்ளார்" - துரைமுருகன்

கருணாநிதி திமுக தலைவரான போதும், ஸ்டாலின் தலைவரான போதும் உடனிருந்த பெருமை தனக்கு உண்டு என துரைமுருகன் தெரிவித்தார்.
மக்களின் வரவேற்புடன் ஸ்டாலின் தலைவராகி உள்ளார் - துரைமுருகன்
x
கருணாநிதி திமுக தலைவரான போதும், ஸ்டாலின் தலைவரான போதும் உடனிருந்த பெருமை தனக்கு உண்டு என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

* "என் மரியாதைக்குரிய தலைவர் மு.க.ஸ்டாலின்" என தனது உரையை தொடங்கிய துரைமுருகன், "என் கண் முன்னால் வளர்ந்து,என் தோளுக்கு வந்து தோழனாகி,என் தலைக்கு மேல் வளர்ந்து தலைவனாகிவிட்டார்" என ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.


* தலைவர் கருணாநிதியின் ஆசியுடனும் தொண்டர்களின் வாழ்த்துக்களுடனும் நான் இன்று பதவி பிரமாணம் செய்கிறேன் எனக் கூறினார் 

* உங்கள் தந்தையை விட நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி  என பேசினார் 

* திமுகவில் பல பொறுப்புகளை ஏற்றுள்ளேன் அனால் திமுகவின் பேச்சாளர் என்பதிலேயே எனக்கு பெருமை என தெரிவித்தார் 

Next Story

மேலும் செய்திகள்