தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பது குறித்து - கட்சி தலைவர்களின் கருத்து

தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பது குறித்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...
தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பது குறித்து - கட்சி தலைவர்களின் கருத்து
x
தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்பது குறித்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...

பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது - துரைமுருகன்


கருணாநிதி நினைவேந்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது - வைகோ


தி.மு.க. நடத்தும் இரங்கல் கூட்டத்தில், பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்பது, அரசியல் நாகரீகம் என்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் - திருமாவளவன்


மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி அமித்ஷா கலந்து கொள்வாரா? - இல.கணேசன்




Next Story

மேலும் செய்திகள்