தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்