"அரசியலில் நல்ல பாணியை பின்பற்றுவேன்" - கமல்ஹாசன்

அரசியலில், எம்.ஜி.ஆர் மட்டுமல்ல நேரு, காந்தி அவர்களின் பாணியையும் பின்பற்றுவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நல்ல பாணியை பின்பற்றுவேன் - கமல்ஹாசன்
x
அரசியலில், எம்.ஜி.ஆர் மட்டுமல்ல நேரு, காந்தி அவர்களின் பாணியையும் பின்பற்றுவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சில இடங்களில் விஸ்வரூபம்-2 படத்தை திரையிடாமல் முடக்குவதால் தன்னை ஒடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்