கருணாநிதி எப்படி இருக்கிறார்? - திருநாவுக்கரசர் விளக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
கருணாநிதி எப்படி இருக்கிறார்? - திருநாவுக்கரசர் விளக்கம்
x
* 10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு  வருகை புரிந்தார்.

* கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம், பின்னடைவு என மாறி மாறி இருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்