அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர்.
1784 viewsதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
1581 viewsநாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
9 viewsமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
97 viewsஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
18 viewsமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.
121 viewsசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
101 viewsதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
185 views