கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். அவரை, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், கருணாநிதியின் உடல் நலம் குறித்து, மு.க. ஸ்டாலினிடம் நடிகர் கமல்ஹாசன், கேட்டறிந்தார். கருணாநிதி உடல்நலம் குறைவாக இருந்தபோது, ஏற்கனவே கோபாலபுரம் இல்லம் வந்து, நடிகர் கமல்ஹாசன் நேரில் விசாரித்தறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Next Story

மேலும் செய்திகள்