மின்துறை பணிகள் - அமைச்சர் தங்கமணி ஆய்வு

தமிழன்கத்தின் மின் உற்பத்தி, மின் திட்டங்கள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்தினார்.
மின்துறை பணிகள் - அமைச்சர் தங்கமணி ஆய்வு
x
தமிழன்கத்தின் மின் உற்பத்தி, மின் திட்டங்கள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்தினார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மின்வாரிய உயர் அலுவலர்கள், அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்