ஏ.கே.போஸ் மறைவு - ஸ்டாலின் இரங்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏ.கே.போஸ் மறைவு - ஸ்டாலின் இரங்கல்
x
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்  ஏ.கே.போஸ் மறைவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஏ.கே.போஸின் மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்