சிலை திருட்டு வழக்கு- சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவா?

சிலை திருட்டு வழக்குகளின் விசாரணை நேர்மையாக நடைபெறும் போது சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சிலை திருட்டு வழக்கு- சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவா?
x
சிலை திருட்டு வழக்குகளின் விசாரணை ஐ.ஜி.பொன்மாணிக்கவேலு தலைமையில் நேர்மையாக நடைபெறும் போது சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். எனவே சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி திருடு போன கோயில் சிலைகளை முறையாகக் கண்டுபிடிப்பதற்கு தமிழக வழி ஏற்படுத்த வேண்டும் எனறும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்