பிரியாணிக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீது திமுக நடவடிக்கை...

விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது யுவராஜ், திவாகர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பிரியாணிக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீது திமுக நடவடிக்கை...
x
விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம். மேலும் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகர் ஆகியோர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம்.Next Story

மேலும் செய்திகள்