திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற விரும்புகிறேன் - தேசியவாத காங். தலைவர் சரத் பவார்

கருணாநிதியின் உடல் நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேரில் நலம் விசாரித்தார்
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற விரும்புகிறேன் - தேசியவாத காங். தலைவர் சரத் பவார்
x
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேரில் நலம் விசாரித்தார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலினிடம், சரத்பவார் கேட்டறிந்தார்.Next Story

மேலும் செய்திகள்