அதிமுக வலிமை வாய்ந்த இயக்கம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக வலிமை வாய்ந்த இயக்கம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா இறந்த பின் கட்சி சிதைந்துவிடும் என சிலர் நினைத்ததாக கூறினார். ஆனால்  அதிமுக தொடர்ந்து வலிமை வாய்ந்த இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்