மிக சிறந்த சாணக்கியவாதி கருணாநிதி - அமைச்சர் செல்லூர் ராஜு

இளைஞர்களுக்கு வழிகாட்ட கருணாநிதி நீடூழி வாழ வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு
மிக சிறந்த சாணக்கியவாதி கருணாநிதி - அமைச்சர் செல்லூர் ராஜு
x
தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருந்து வாழ்த்த வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் கருணாநிதி மிக சிறந்த சாணக்கியவாதி என்று குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு வழிகாட்ட கருணாநிதி நீடூழி வாழ வேண்டும் எனவும் செல்லூர் ராஜு விருப்பம் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்