தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சில ஷரத்துக்களை திருத்த, தமிழகம் வலியுறுத்தி உள்ளதாக விளக்கம் அளித்தார்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில ஷரத்துக்களை திருத்த, தமிழகம் வலியுறுத்தி உள்ளதாக விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்