கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - கனிமொழி

ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் கனிமொழி கூறினார்
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - கனிமொழி
x
தி.மு.க தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகளும், அக்கட்சியின் எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்