திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about the health of Kalaignar Karunanidhi Ji and offered any assistance required. I pray for his quick recovery and good health. @kalaignar89
— Narendra Modi (@narendramodi) July 27, 2018
Next Story