டெல்லி சென்றார் பன்னீர் செல்வம் : நிர்மலா சீதாராமனுடன் இன்று சந்திப்பு

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி சென்றார் பன்னீர் செல்வம் : நிர்மலா சீதாராமனுடன் இன்று சந்திப்பு
x
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், டெல்லி சென்றுள்ளார்.அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர். டெல்லி விமானநிலையத்தில் அவர்களை மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகிறார். இதை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் சிலரையும் பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தற்போது வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்