முதல்வரை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்
முதல்வரை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை - கிரீன்வேஸ் இல்லத்தில், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்