கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்பு

சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்பு
x
சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

110ன் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியீடு 

"மத்திய கூட்டுறவு வங்கியின் 14 புதிய கிளைகள் ரூ.2.10 கோடி செலவில் தொடங்கப்படும்"

"அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட..." 

"உரக்கிடங்குகள், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியுதவியுடன் ரூ.1.80 கோடி செலவில் கட்டப்படும்" 

"100 கிடங்குகளில் ரூ.45 கோடி  மதிப்பீட்டில் இரும்பு கூரை வசதி மேற்கொள்ளப்படும்"

Next Story

மேலும் செய்திகள்