நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல் - வாசன்

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்
நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல் - வாசன்
x
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள் அறிக்கையில்,  ஒரு குவிண்டால்  பொது ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 200 ரூபாய் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விலை உயர்வு போதாது என்றும் வாசன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்