"மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

"ஏரியூர் கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க அத்தொகுதி எம்.பியும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போல் ஏரியூர் கூட்டுகுடிநீர் திட்டத்தை உருவாக்கி அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்